0
நாம் ஏற்கனவே root செய்வது பற்றி பார்த்தோம்..இந்த பதிவில் எப்படி unroot செய்வது என்று பார்ப்போம்..மொபைலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு warenty இருந்தால் root செய்த நிலையில் உள்ள மொபைலை warenty மூலம் இலவசமாக சரிசெய்ய இயலாது..

அப்படி பட்ட சூழ்நிலையில் நாம் மொபைலை format செய்தாலும் root மாறாது..ஆக format செய்யும் முன்னும் நம் மொபைலை UNROOT செய்ய வேண்டும்..

அதை எவ்வாறு செய்வது என பலருக்கு குழப்பம் உள்ளது ..மிக எளிமையாக unrrot செய்வது என பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள்.

  • முதலில் மொபைலில் உள்ள super su அப்ளிகேசனை கிளிக் செய்யவும்..பின்பு SETTINGS கிளிக் செய்யவும்..அதில் இறுதியில் full unroot என்று ஒரு option வரும்..அதை கிளிக் செய்யவும்..


  • அடுத்து உங்கள் மொபைல் வெற்றிகரமாக unroot செய்தாச்சு..அதை உறுதிபடுத்திகொள்ள root cheaer மூலம் சோதித்துகொள்ளுங்கள்.

  • root cheker downloadசெய்ய இங்கு கிளிக் செய்யவும்..

  • மேலும் இதை பற்றி விபரமாக தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்..


Post a Comment

 
Top