5

latest android version update செய்யும் முன் custom recovery எப்படி install செய்வது என் பார்ப்போம்..






 


    • CUSTOM RECOVERY இரண்டு வழிகளில் நம் மொபைலில் instal செய்யலாம்...கம்யூட்டர் மூலமாகவும்,கம்யூட்டர் இல்லாமல் மொபைல் மூலமாகவும் install செய்யலாம்..



 

 

 

  • முதலில் கம்யூட்டர் இல்லாமல் எப்படி install செய்வது என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்..


 

 

 


 

 



    • இரண்டாவது கம்யூட்டர் மூலமாக custom recovery install செய்வது என பார்ப்போம்..


       



 
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான custom recovery image download செய்ய இங்கு கிளிக் செயவும்..

odin tool download செய்ய இங்கு கிளிக் செய்யவும்..

பின்வரும் வீடியோவை பார்த்து இதை எவ்வாறு அயன்படுத்துவது என தெரிந்து கொள்ளுங்கள்..





என்னா மக்கா பார்த்தாச்சா?சத்யமா சாதரண மக்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்..புரியாதவர்கள் முயற்சி செய்யவேண்டாம்..அப்பறம் உள்ளதும் போச்சு நொல்ல கண்ணு ஆயிடும்....

இதை எல்லாம் வெற்றிகரமாக செய்துவிட்டால் anroid latest version எப்படி install செய்வது என தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்..

Post a Comment

  1. How to updade pc tomobile odin how to files download please post my email

    ReplyDelete
  2. How to updade myphoen craft அகிவிட்து அதை எப்படி சரி செய்யவாது odin முலம்.எனக்கு உதவி செய்யூங்கள்

    ReplyDelete

 
Top