அதை பார்க்காதவர்கள் how to update latest 4.4.4 in ur android mobile கிளிக் செய்யவும்..இங்கு சென்று root செய்வது பற்றியும்,customrecovery எப்படி install செய்வது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவில் எப்படி எல்லாவகையான ஆண்ட்ராய்டு போனிற்கும் CUSTOM ROM OR LATEST ANDROID VERSION UPDATE செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக அனைத்து வகை மொபைலுக்கும் இதே முறையில் தான் twrp பயன்படுத்த வேண்டும்..நீங்கள் தேர்வு செய்யும் rom பொறுத்து மற்ற settings மாறுபடும்..
நான் இங்கு samsung galaxy s3(i-9300) update செய்வதற்கு எடுத்து கொள்கிறேன்..அதற்கு என்னுடைய மொபைலை root உம் ,custom recovery யும் நான் ஏற்கனவே instal செய்திருக்கேன்..
அடுத்து உங்களுக்கு தேவையான rom தேர்ந்தெடுக்க இந்த தளத்திற்கு செல்லவும்..இங்கு அனைத்து வகையான version rom களும் download செய்து கொள்ளலாம்..
ஆனால் நான் தேர்ந்தெடுத்திருப்பது Revolutionary S5 V3 -என்ற 4.3 jellybean verson rom.
இந்தRevolutionary S5 V3 -என்ற romயில் s5 யில் இருக்க கூடிய அனைத்து வகையான வசதிகளையும் பெறலாம்.மேலும் பேட்டரியும் நீண்ட நேரம் நீடிக்கும்.மொபைலும் வேகமாக செயல்படும்.
இந்த rom பயன்படுட்த கீழே உள்ள 3 FILES download செய்து உங்கள் மெமரி கார்டில் சேமித்து வைத்து கொள்ளவும்..
download links:
Revolutionary S5 V3 ROM ZIP (S3 GT-I9300)
மற்ற மாடல் பயன்படுத்த கூடியவர்கள் இந்த தளத்திற்கு சென்று உங்கள் மாடலுக்கு தகுந்த rom மற்றும் google gappas DOWNLOAD செய்து கொள்ளலாம்..
நான் மற்ற மாடலுக்கு தகுந்த rom எப்படி download செய்வது என்று அடுத்து ஒரு விடியோவில் குற்ப்பிடுகின்றேன்,
கீழே உள்ள விடியோவில் எப்படி புது rom instal செய்வது என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..இதில் சந்தேகம் இருந்தால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்..
[jwplayer mediaid="13532"]
Assalamu Alaikum,
ReplyDeleteI am using Samsung Galaxy Note2 (GT N7100). I need the following links for my phone.
1. ROOT SOFTWARE
2. TWRP RECOVERY LINK
3. NOTE 4 ROM(IF AVAILABLE).
intha filesla 1st irikura 2 filsum download aahuthilla
ReplyDeletemy mobile Sony Xperia m c2004
ReplyDeleteஎன்னுடைய phone s4 எப்படி 5.5 மாற்றுரது
ReplyDeleteEnnoda phone Sony z1 modal c6903 android 4.4.4
ReplyDeleteSo epde computer illama root panrathu please sollunga